குமரி மாவட்ட ரெயில் நிலையங்களில் பிரீபெய்டு ஆட்டோ வசதி ஏற்படுத்த வேண்டும்;மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம்

குமரி மாவட்ட ரெயில் நிலையங்களில் பிரீபெய்டு ஆட்டோ வசதி ஏற்படுத்த வேண்டும்;மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம்

குமரி மாவட்ட ரெயில் நிலையங்களில் பிரீபெய்டு ஆட்டோ வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
29 Oct 2022 12:17 AM IST