புதுமைப்பெண் திட்டத்தில் முதலாம் ஆண்டு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்

புதுமைப்பெண் திட்டத்தில் முதலாம் ஆண்டு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்

மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தில் முதலாம் ஆண்டு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
28 Oct 2022 11:38 PM IST