வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4 ஐம்பொன் சிலைகள் பறிமுதல்

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4 ஐம்பொன் சிலைகள் பறிமுதல்

ஆற்காட்டில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4 ஐம்பொன் சிலைகள், 2 வெள்ளி சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
28 Oct 2022 11:35 PM IST