அரசாங்கத்தின் அழுத்தத்தால் எதிர்க்கட்சிகளின் குரலை டுவிட்டர்  இனி  ஒடுக்காது; ராகுல் காந்தி நம்பிக்கை

அரசாங்கத்தின் அழுத்தத்தால் எதிர்க்கட்சிகளின் குரலை டுவிட்டர் இனி ஒடுக்காது; ராகுல் காந்தி நம்பிக்கை

இந்தியாவில் ஆளும் அரசின் அழுத்தம் காரணமாக எதிர்க்கட்சிகளின் குரலை இனி டுவிட்டர் ஒடுக்காது என்ற நம்பிக்கை உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
28 Oct 2022 9:09 PM IST