கோவை கார் வெடிப்பு வழக்கு; கைதான நபர் மீது தாக்குதலா? - என்.ஐ.ஏ. பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
அசாருதீனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய புழல் சிறை அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 March 2023 2:17 PM ISTகோவையை மத அமைதி, நல்லிணக்கத்திற்கு முன்னுதாரணமாக மாற்றுவோம் - ஜமாத் அமைப்பு
ஈஸ்வரன் கோவிலுக்கு சென்ற ஜமாத் அமைப்பு நிர்வாகிகள் கோவையை தமிழகத்தில் மத அமைதி, மதநல்லிணக்கத்திற்கு ஒரு முன்னுதாரணமாக இடமாக மாற்றுவோம் என கூறினர்.
3 Nov 2022 3:36 PM ISTகார் வெடிப்பு சம்பவம்: கோயம்புத்தூரில் 900 பேரை கண்காணிக்கும் போலீசார்
கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கோயம்புத்தூரில் சந்தேகத்துக்கு உரியவர்கள் என 900 பேரை போலீசார் கண்டறிந்தனர்.
3 Nov 2022 1:55 PM ISTகோவை கார் வெடிப்பு வழக்கு - கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்ற காவலில் தொடர உத்தரவு
கோவை கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்ற காவலில் தொடர கோவை முதன்மை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
28 Oct 2022 6:31 PM IST