ஆளும்கட்சியினருக்கு ஏற்ப லஞ்ச ஒழிப்பு துறை பச்சோந்தியாக மாறி விட்டது - ஐகோர்ட்டு கடும் கண்டனம்
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கு விசாரணையில் லஞ்ச ஒழிப்புத்துறை சுதந்திரமாக செயல்படாமல், ஆட்சியாளர்களுக்கு ஏற்ப நிறம் மாறும் பச்சோந்தியாக செயல்படுகின்றனர் என்று சென்னை ஐகோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது.
1 Sept 2023 2:46 AM ISTரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை
மருந்து ஏஜென்சிக்கு பெயர் மாற்றி தர ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மருந்து உதவி இயக்குனருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
18 Jun 2023 4:13 PM ISTஎடப்பாடி பழனிசாமியின் நண்பர் கல்லூரியில் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வு
முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பர் கல்லூரியில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆய்வு செய்தனர்.
28 Oct 2022 3:24 PM IST