சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு ரூ.320 கோடியில் தலைமை அலுவலகம்

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு ரூ.320 கோடியில் தலைமை அலுவலகம்

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத் துக்கு ரூ.320 கோடியில் கட்டப்பட்ட தலைமை அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
28 Oct 2022 5:56 AM IST