'என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்தால் தீவிரமாக கருதப்படும்' ஐகோர்ட்டு எச்சரிக்கை
‘தேச விரோத செயல்களில் ஈடுபட முயன்றதாக மதுரை வக்கீல் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்தால் தீவிரமாக கருதப்படும்' என சென்னை ஐகோர்ட்டு எச்சரித்துள்ளது.
26 May 2023 2:14 AM ISTகிராமங்களில் மயானங்கள் அமைப்பது தொடர்பான வழக்கில் கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை
கிராமங்களில் மயானங்கள் அமைப்பது தொடர்பான வழக்கில், உத்தரவை அமல்படுத்தாவிட்டால் கர்நாடக அரசுக்கு அதிராக அவமதிப்பு வழக்கு தொடரப்படும் எனக்கூறி ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
1 Feb 2023 12:15 AM ISTகால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரம்: கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை
பெங்களூருவில் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஆக்கிரமிப்புகளுக்கு காரணமான அதிகாரிகள் பற்றி 3 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
28 Oct 2022 3:29 AM IST