மின் இணைப்புகளில் மின்கசிவு தடுப்பு  கருவியை பொருத்த வேண்டும்-மின்வாரிய அதிகாரி வேண்டுகோள்

'மின் இணைப்புகளில் மின்கசிவு தடுப்பு கருவியை பொருத்த வேண்டும்'-மின்வாரிய அதிகாரி வேண்டுகோள்

‘மழை காலங்களில் மின்விபத்துகளை தடுக்க மின்இணைப்புகளில் மின்கசிவு தடுப்பு கருவியை பொருத்த வேண்டும்’ என்று மின்வாரிய அதிகாரி அறிவுறுத்தி உள்ளார்
28 Oct 2022 2:54 AM IST