மீன்பிடித்ததில் தகராறு: வீட்டு வாசலில் தூங்கிய தம்பதி வெட்டிக்கொலை

மீன்பிடித்ததில் தகராறு: வீட்டு வாசலில் தூங்கிய தம்பதி வெட்டிக்கொலை

கண்மாயில் பானை வைத்து மீன்பிடித்ததில் ஏற்பட்ட தகராறில், தனது வீட்டு வாசலில் தூங்கிய தம்பதியை சரமாரியாக வெட்டிக்கொன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
28 Oct 2022 2:12 AM IST