இந்தியாவின் பன்முகத்தன்மையின் சாராம்சத்தை சிதைக்க பாஜக அரசு முயற்சி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இனிமேல் தமிழ் என்ற வார்த்தையை உச்சரிக்க கூட பாஜகவுக்கும் பிரதமர் மோடிக்கும் உரிமை இல்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
11 Aug 2023 5:26 PM ISTதிருப்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் குழப்பம் தமிழை மறைத்துவிட்டு இந்தியில் பெயர் பலகை
திருப்பூர் ரெயில் நிலையத்தில் தமிழை மறைத்துவிட்டு இந்தி மொழியில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் குழப்பம் அடைந்து வருகிறார்கள்.
29 Nov 2022 10:18 AM ISTகடலூரில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்: இந்தி எதிர்ப்பு என்று கூறி ஆங்கிலத்தை புகுத்தினால் வீதிக்கு வந்து போராடுவோம் அண்ணாமலை பேச்சு
இந்தி எதிர்ப்பு என்று கூறி ஆங்கிலத்தை புகுத்தினால் வீதிக்கு வந்து போராடுவோம் என்று கடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
28 Oct 2022 12:15 AM IST