போக்குவரத்து விதிமீறல்களுக்கு கூடுதல் அபராதம்:  ஊட்டியில் போலீசார் தீவிர வாகன சோதனை

போக்குவரத்து விதிமீறல்களுக்கு கூடுதல் அபராதம்: ஊட்டியில் போலீசார் தீவிர வாகன சோதனை

போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதம் அதிகரிக்கப்பட்டு உள்ளதால் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
28 Oct 2022 12:15 AM IST