இறந்தவரின் உடலை நீர்நிலையில்   சுமந்து செல்லும் அவலம்

இறந்தவரின் உடலை நீர்நிலையில் சுமந்து செல்லும் அவலம்

கறம்பக்குடி அருகே பாதை வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடலை நீர்நிலைகளில் சுமந்து செல்லும் அவல நிலை உள்ளது. எனவே மயான பாதை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
27 Oct 2022 11:12 PM IST