பொதுப்பாதை கேட்டு கிராமமக்கள் சாலைமறியல்

பொதுப்பாதை கேட்டு கிராமமக்கள் சாலைமறியல்

வாணியம்பாடி அருகே பொதுப்பாதை கேட்டு, கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
27 Oct 2022 9:11 PM IST