உடல் ரீதியாக தொல்லை: ரெகானா பாத்திமா மீது தாயார் பரபரப்பு புகார்

உடல் ரீதியாக தொல்லை: ரெகானா பாத்திமா மீது தாயார் பரபரப்பு புகார்

தனது மகள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் என்னை கொடுமை செய்து வருகிறார் என சமூக ஆர்வலர் ரெகனா பாத்திமா மீது தாயார் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
27 Oct 2022 5:06 PM IST