செய்யும் தொழிலே தெய்வம்...கோவிலின் உண்டியலை திருடுவதற்கு முன் மனமுருக சாமி கும்பிட்ட திருடன்...!

செய்யும் தொழிலே தெய்வம்...கோவிலின் உண்டியலை திருடுவதற்கு முன் மனமுருக சாமி கும்பிட்ட திருடன்...!

போபாலில் கோவிலின் உண்டியலை திருடுவதற்கு முன், சாமி கும்பிட்ட திருடன், சிசிடிவி வெளியானதையடுத்து அவனை போலீசார் கைது செய்தனர்.
27 Oct 2022 3:54 PM IST