ஸ்டார்க்கை ஜெய்ஸ்வால் தேவையின்றி தட்டி எழுப்பிவிட்டார் - பாண்டிங் கருத்து
முதல் போட்டியில் ஸ்டார்க்கை ஜெய்ஸ்வால் தேவையின்றி தட்டி எழுப்பியதாக ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
12 Dec 2024 2:04 PM ISTபஸ்சை தவற விட்ட ஜெய்ஸ்வால்.. கோபமடைந்த ரோகித்.. நடந்தது என்ன..?
3-வது போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணியினர் நேற்று அடிலெய்டில் இருந்து புறப்பட்டனர்.
12 Dec 2024 11:59 AM ISTகற்பனை கூட செய்யவில்லை - முதல் பந்திலேயே ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை வீழ்த்தியது குறித்து ஸ்டார்க்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஸ்டார்க் வீசிய முதல் பந்திலேயே ஜெய்ஸ்வால் அவுட் ஆனார்.
7 Dec 2024 8:59 AM ISTடெஸ்ட் தரவரிசை: ஜெய்ஸ்வால் சரிவு.. பந்துவீச்சாளர்களில் பும்ரா தொடர்ந்து முதலிடம்
டெஸ்ட் போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.
5 Dec 2024 5:51 PM ISTகில் இல்லை.. உலகின் மிகவும் சிறந்த இளம் வீரர் அவர்தான் - மைக்கேல் வாகன் பாராட்டு
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 6-ம் தேதி தொடங்க உள்ளது.
29 Nov 2024 12:40 PM ISTஆஸ்திரேலிய மண்ணில் நிறைய வீரர்களால் அதை செய்ய முடியாது - இந்திய வீரருக்கு டிராவிட் பாராட்டு
ஜெய்ஸ்வால் இன்னும் சிறப்பாக விளையாடி பெரியளவில் வளர்வார் என்று டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
28 Nov 2024 1:44 PM ISTஸ்டார்க்கை சீண்டிய இந்திய வீரர் ஜெய்ஸ்வால்....வைரல் வீடியோ
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டார்க்கை ஜெய்ஸ்வால் சீண்டினார்.
23 Nov 2024 4:25 PM ISTடெஸ்ட் கிரிக்கெட்: ஒரு வருடத்தில் அதிக சிக்சர்.. உலக சாதனை படைத்த ஜெய்ஸ்வால்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் 2 சிக்சர்கள் அடித்துள்ளார்.
23 Nov 2024 3:55 PM IST38 வருடங்களுக்குப்பின்... ஆஸ்திரேலிய மண்ணில் சாதனை படைத்த இந்திய ஜோடி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் கேஎல் ராகுல் - ஜெய்ஸ்வால் இருவரும் அரைசதம் அடித்துள்ளனர்.
23 Nov 2024 3:12 PM ISTபார்டர் - கவாஸ்கர் கோப்பை 2024-25: முதல் அரைசதத்தை பதிவு செய்த ஜெய்ஸ்வால்
இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இரு அணிகளிலும் எந்த ஒரு வீரரும் அரைசதம் அடிக்கவில்லை.
23 Nov 2024 2:13 PM ISTபார்டர்-கவாஸ்கர் தொடர் : ஜெய்ஸ்வால் முக்கிய வீரராக இருப்பார் - புஜாரா
பார்டர் - கவாஸ்கர் தொடர் நாளை தொடங்குகிறது
21 Nov 2024 7:18 PM ISTபார்டர்-கவாஸ்கர் தொடர் முடிந்து ஜெய்ஸ்வால் சிறந்த வீரராக தாயகம் திரும்புவார் - ரவி சாஸ்திரி
பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
19 Nov 2024 3:27 PM IST