
'இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை; நடக்கும் என நம்புகிறோம்' - பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை
இந்தியாவில் பிறந்தவர்களுக்கு முதற்கட்டமாக குடியுரிமை வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருவதாக அண்ணாமலை தெரிவித்தார்.
30 Dec 2023 1:39 PM
இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனைக் குழுவின் இடைக்கால அறிக்கை முதல்-அமைச்சரிடம் ஒப்படைப்பு
இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனைக் குழுவின் இடைக்கால அறிக்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது.
29 Sept 2023 8:55 AM
இலங்கை தமிழர்கள் 4 பேர் தமிழகம் வருகை..!
இலங்கை தமிழர்கள் 4 பேர் ராமேசுவரம் வந்துள்ளனர்.
31 July 2023 7:02 AM
இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் அகதிகளாக வேறு நாட்டில் குடியமர்த்துங்கள் - இலங்கை தமிழர்கள் கோரிக்கை
இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் அகதிகளாக வேறு நாட்டில் குடியமர்த்துங்கள் என்றுவியட்நாமில் மீட்கப்பட்ட 303 இலங்கை தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
14 Nov 2022 7:29 PM
வெடி மருந்துடன் கைதான இலங்கை தமிழர்கள் 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை
வெடி மருந்துடன் கைதான இலங்கை தமிழர்கள் 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியிள்ளயுது.
17 Oct 2022 8:47 PM
கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர்களை அகதிகள் முகாமிற்கு மாற்ற கோர்ட் உத்தரவு
14 மாதங்களாக சிறையில் வாடிய இலங்கை தமிழர்களை கோர்ட்டின் கண்டிப்பான உத்தரவால் அகதிகள் முகாமிற்கு கர்நாடக அரசு மாற்றியது.
20 Sept 2022 12:44 PM
தனுஷ்கோடிக்கு அகதிகளாக மேலும் 7 இலங்கை தமிழர்கள் வருகை
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 7 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்தடைந்தனர்.
19 July 2022 10:13 AM
திருச்சி முகாமில் இலங்கை தமிழர்கள் 30 பேர் தற்கொலை முயற்சி
திருச்சி முகாமில் இலங்கை தமிழர்கள் 30 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
24 Jun 2022 1:15 PM
வெடிபொருள் வைத்திருந்த இலங்கை தமிழர்கள் 5 பேருக்கு ஜெயில் - பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
பெரியமேடு அருகே வெடிபொருள் வைத்திருந்த இலங்கை தமிழர்கள் 5 பேருக்கு ஜெயில் தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
25 May 2022 10:42 AM