முழு அடைப்பு எதிரொலி:  பெங்களூருவில் கேப், ஆட்டோ, தனியார் பஸ்கள் ஓடவில்லை; மக்கள் பாதிப்பு

முழு அடைப்பு எதிரொலி: பெங்களூருவில் கேப், ஆட்டோ, தனியார் பஸ்கள் ஓடவில்லை; மக்கள் பாதிப்பு

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் முழு அடைப்பையொட்டி கேப், ஆட்டோ, தனியார் பஸ்கள் ஓடாத சூழலில் மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.
11 Sept 2023 7:30 AM
சந்திரபாபு நாயுடு கைது எதிரொலி:  முழு அடைப்புக்கு அழைப்பு; ஆந்திரா முழுவதும் 144 தடை உத்தரவு அமல்

சந்திரபாபு நாயுடு கைது எதிரொலி: முழு அடைப்புக்கு அழைப்பு; ஆந்திரா முழுவதும் 144 தடை உத்தரவு அமல்

சந்திரபாபு நாயுடு கைது எதிரொலியாக தெலுங்கு தேச கட்சி முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்த நிலையில், ஆந்திர பிரதேசம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
11 Sept 2023 3:10 AM
என்எல்சி நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு: போராட்டத்துக்கு வணிகர்கள், விவசாயிகள் ஆதரவு தர வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

என்எல்சி நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு: போராட்டத்துக்கு வணிகர்கள், விவசாயிகள் ஆதரவு தர வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

என்எல்சியின் நிலப்பறிப்புக்கு எதிரான முழு அடைப்புக்கு உழவர்கள், வணிகர்கள் முழு ஆதரவளிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
10 March 2023 7:05 AM
கேரளாவில் நடத்தப்பட்ட முழு அடைப்பு போராட்டத்துக்கு ஐகோர்ட்டு கண்டனம்

கேரளாவில் நடத்தப்பட்ட முழு அடைப்பு போராட்டத்துக்கு ஐகோர்ட்டு கண்டனம்

கேரளாவில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.
23 Sept 2022 9:05 PM
என்.ஐ.ஏ. சோதனை: கேரளாவில் இன்று முழு அடைப்பு

என்.ஐ.ஏ. சோதனை: கேரளாவில் இன்று முழு அடைப்பு

என்.ஐ.ஏ. சோதனையை கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
23 Sept 2022 3:25 AM
முழு அடைப்பு அறிவிப்பு: திருப்பதியில் 144 தடை உத்தரவு அமல்

முழு அடைப்பு அறிவிப்பு: திருப்பதியில் 144 தடை உத்தரவு அமல்

திருப்பதியில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
19 Jun 2022 8:11 PM
யாசின் மாலிக்கிற்கு தண்டனை விவரம் இன்று அறிவிப்பு; ஜம்மு காஷ்மீரில் சில இடங்களில் முழு அடைப்பு

யாசின் மாலிக்கிற்கு தண்டனை விவரம் இன்று அறிவிப்பு; ஜம்மு காஷ்மீரில் சில இடங்களில் முழு அடைப்பு

ஜம்மு கஷ்மீரில் இன்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சில இடங்களில் முழு அடைப்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
25 May 2022 10:15 AM