அதிகாரிகளின் கடைக்கண் பார்வை வெள்ளாற்றின் மீது விழுமா?

அதிகாரிகளின் கடைக்கண் பார்வை வெள்ளாற்றின் மீது விழுமா?

வெள்ளாற்றில் ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு தீர்வு காண அதிகாரிகளின் கடைக்கண் பார்வை வெள்ளாற்றின் மீது விழுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
27 Oct 2022 12:28 AM IST