திருச்செந்தூர் கோவிலில் அமைச்சர்கள் திடீர் ஆய்வு

திருச்செந்தூர் கோவிலில் அமைச்சர்கள் திடீர் ஆய்வு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் சேகர் பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
27 Oct 2022 12:20 AM IST