தட்டார்மடத்தில் கட்சி கொடிக்கம்பம் நடப்பட்ட விவகாரம்:சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு
தட்டார்மடத்தில் கட்சி கொடிக்கம்பம் நடப்பட்ட விவகாரம் தொடர்பாக சாத்தான்குளத்தில் நடந்த சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
6 July 2023 12:15 AM ISTநெல்லிக்குப்பம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி:பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் சாலை மறியலில் ஈடுபடுவோம்அனைத்துக்கட்சியினர் அறிவிப்பு
நெல்லிக்குப்பம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியில் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் வருகிற 26-ந்தேதி சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று கோட்டாட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில் அரசியல் கட்சியினர் அறிவித்தனர்.
20 April 2023 12:15 AM ISTஇன்று முதல் உளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடம் மீண்டும் செயல்படும் மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
இன்று முதல் உளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடம் மீண்டும் செயல்படும் என மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
27 Oct 2022 12:15 AM IST