பூமியில் முதன்முதலில் உயிரினங்கள் ஏன் அழிந்தன? அதிர்ச்சி அளிக்கும் காரணங்கள்...
பூமியில் முதன்முதலில் பெருமளவிலான உயிரின பேரழிவு ஏற்பட்டதற்கு அதிர்ச்சி அளிக்கும் காரணங்களை விஞ்ஞானிகள் வெளியிட்டு உள்ளனர்.
10 Nov 2022 9:36 AM GMTபூமியை விட்டு விலகும் நிலா...! பருவநிலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு என தகவல்
பூமியிலிருந்து நிலவு, ஒவ்வொரு ஆண்டும் 3.8 செ.மீட்டர் விலகிச் செல்லுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
21 Oct 2022 5:07 PM GMTபூமியிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 3.8 சென்டிமீட்டர் விலகிச் செல்லும் நிலவு....! பூமிக்கு பாதிப்பா..?
பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தூரம் பருவநிலை மாற்றத்திலும் விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
21 Oct 2022 8:28 AM GMTபூமியின் உட்பகுதியில் பெருங்கடல் கண்டுபிடிப்பு - பூமியில் உள்ள கடல்களை விட 3 மடங்கு பெரியது! விஞ்ஞானிகள் தகவல்
பூமிக்கடியில் மாபெரும் கடல் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
1 Oct 2022 4:45 AM GMTபூமிக்கு அருகில் வரும் வியாழன்... 59 ஆண்டுகளுக்கு பிறகு நாளை வானில் நிகழவிருக்கும் அரிய நிகழ்வு..!
வானில் நிகழவிருக்கும் ஒரு அரிய நிகழ்வாக சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோளான வியாழன் நாளை பூமிக்கு அருகே வருகிறது.
25 Sep 2022 1:32 PM GMTபூமிக்கு அருகே வரும் வியாழன் கோள்... 59 ஆண்டுகளுக்கு பிறகு வானில் நிகழவிருக்கும் அரிய நிகழ்வு..!
வானில் நிகழவிருக்கும் ஒரு அரிய நிகழ்வாக சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோளான வியாழன் வரும் திங்கள் கிழமை பூமிக்கு அருகே வருகிறது.
24 Sep 2022 10:04 AM GMT49,536 கி.மீ. வேகத்தில் பாய்ந்து வரும் விண்கல்... பூமிக்கு பாதிப்பு?
பூமியை நோக்கி விமானம் அளவுள்ள விண்கல் ஒன்று 49,536 கி.மீ. வேகத்தில் இன்று நெருங்கி வருகிறது.
13 Sep 2022 6:05 AM GMTபூமியின் சுழற்சி வேகம் அதிகரிப்பு..! 24 மணி நேரத்திற்குள் ஒருநாள் சுழற்சியை முடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தகவல்
பூமி 24 மணி நேரத்திற்குள் தனது ஒருநாள் சுழற்சியை முடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
31 July 2022 9:15 AM GMT'பூமியை விட்டு தூரமாகச் செல்லும் சூரியன்; குளிர் அதிகரிக்க வாய்ப்பு...! காய்ச்சல் ஏற்படும்...!- பரவும் செய்தி உண்மையா?
பூமி சில காலம் சூரியனை விட்டு தொலைவிற்கு நகரும். இதை அப்ஹீலியன் (aphelion) என்பார்கள். கிரேக்கத்தில் 'அப்போ' என்றால் தொலைவு என்று பொருள்.
6 July 2022 10:08 AM GMT"கேப்ஸ்டோன்" செயற்கைகோள் நிலவை நோக்கி வெற்றிகரமாக பயணம் - நாசா சாதனை!
அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, "கேப்ஸ்டோன்" செயற்கைகோளை விண்ணில் ஏவியது.
5 July 2022 8:44 AM GMTசூரியனில் இருந்து நாளை தொலை தூர நிலைக்கு செல்லும் பூமி...! குளிர் அதிகரிக்க வாய்ப்பு...!
சூரியனில் இருந்து பூமி தனது உச்சப்பட்ச தூரத்தை அடைவதால் குளிர்ச்சி அதிகரிக்கும்.
3 July 2022 10:10 AM GMT