பூமி முதல் புளூட்டோ வரை: கிரகங்களின் `பயோடேட்டா

பூமி முதல் புளூட்டோ வரை: கிரகங்களின் `பயோடேட்டா'

சூரியக்குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய கோளாக விளங்குகிறது. இந்த கோளை சுற்றி காணப்படும் வளையங்கள் பெரும்பாலும் பனித்துகள்களாலும் பாறைத்துகள்கள் மற்றும் தூசிகளாலும் ஆனவை. சனியில் தண்ணீர் இருக்கிறதா? என்பது பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
24 Sep 2023 9:02 AM GMT
நிலா, பூமியை செல்பி எடுத்த ஆதித்யா எல்-1 விண்கலம்!

நிலா, பூமியை செல்பி எடுத்த ஆதித்யா எல்-1 விண்கலம்!

‘ஆதித்யா எல்-1’ விண்கலம் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
7 Sep 2023 6:31 AM GMT
பூமியை மிரள வைக்கும் 8 ஆழமான இடங்கள்

பூமியை மிரள வைக்கும் 8 ஆழமான இடங்கள்

பூமியின் மேற்பரப்பில் நாம் வியந்து பார்க்கக்கூடிய கட்டமைப்புகள் ஏராளம் உள்ளன. உயரமான மலைகள், அங்கு ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அழகிய இடங்கள்,...
3 Sep 2023 4:17 AM GMT
பூமியின் மிக அதிக வெப்பமான நாளாக ஜூலை 3-ந்தேதி பதிவு

பூமியின் மிக அதிக வெப்பமான நாளாக ஜூலை 3-ந்தேதி பதிவு

கடந்த 3-ந்தேதி சராசரி உலக வெப்பநிலை 17.01 டிகிரி செல்சியஸ் அளவை எட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 July 2023 5:17 PM GMT
அதிகளவு நிலத்தடி நீரை எடுப்பதால் பூமி கிழக்கே சாய்ந்து உள்ளது - விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

அதிகளவு நிலத்தடி நீரை எடுப்பதால் பூமி கிழக்கே சாய்ந்து உள்ளது - விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

மனிதர்கள் நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக எடுப்பதால் பூமியின் சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
19 Jun 2023 8:25 AM GMT
பூமியின் மேற்பரப்பில் இருந்து 32 ஆயிரம் அடி வரை ஆழமாக துளையிடும் சீனா... காரணம் என்ன.?

பூமியின் மேற்பரப்பில் இருந்து 32 ஆயிரம் அடி வரை ஆழமாக துளையிடும் சீனா... காரணம் என்ன.?

பூமியில் ஆழமாக துளையிடும் பணியை சீன விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளனர்.
1 Jun 2023 11:45 AM GMT
பூமியை நோக்கி அதிபயங்கர வேகத்தில் சீறிவரும் சிறியகோள்...!

பூமியை நோக்கி அதிபயங்கர வேகத்தில் சீறிவரும் சிறியகோள்...!

கற்பனைக்கும், அளவுக்கும் அப்பாற்பட்டு விரிந்துகிடக்கிறது விண்வெளி.
5 April 2023 3:04 AM GMT
சூரியனில் மிகப்பெரிய ஓட்டை: பூமிக்கு ஆபத்தா...?

சூரியனில் மிகப்பெரிய ஓட்டை: பூமிக்கு ஆபத்தா...?

சூரியனில் பூமியை விட 20 மடங்கு பெரிய அளவில் காணப்படும் ஓட்டையை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.
29 March 2023 3:33 PM GMT
பூமியின் சுற்றுவட்டப்பாதையை நெருங்கி வரும் ராட்சத விண்கல்

பூமியின் சுற்றுவட்டப்பாதையை நெருங்கி வரும் ராட்சத விண்கல்

ராட்சத விண்கல் அடுத்த 2 நாட்களில் பூமியின் சுற்றுவட்டப்பாதையை கடந்து செல்லும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
14 Feb 2023 3:27 PM GMT
50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பூமிக்கு அருகே நெருங்கி வரும் அரிய வால் நட்சத்திரம்..!

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பூமிக்கு அருகே நெருங்கி வரும் அரிய வால் நட்சத்திரம்..!

பூமியை நெருங்கும் ஒரு பச்சை நிற வால் நட்சத்திரத்தை வானியலாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்தனர்.
29 Jan 2023 10:09 AM GMT
பூமியின் இரட்டை சகோதரி வெள்ளியின் மரணத்திற்கு காரணம் என்ன...? ஆய்வில் புது தகவல்

பூமியின் இரட்டை சகோதரி வெள்ளியின் மரணத்திற்கு காரணம் என்ன...? ஆய்வில் புது தகவல்

பூமியின் இரட்டை சகோதரி என கூறப்படும் வெள்ளி கிரகத்தின் மரணத்திற்கு என்ன காரணம் என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர்.
24 Nov 2022 1:45 AM GMT
புதிய அளவீட்டு நடைமுறைக்கு உலக நாடுகள் ஒப்புதல்; அதன்படி பூமியின் நிறை 6 ரோன்னாகிராம்கள்

புதிய அளவீட்டு நடைமுறைக்கு உலக நாடுகள் ஒப்புதல்; அதன்படி பூமியின் நிறை 6 ரோன்னாகிராம்கள்

புதிய அளவீட்டு நடைமுறைக்கு உலக நாடுகள் அளித்த ஒப்புதலின்படி இனி பூமியின் நிறை 6 ரோன்னாகிராம்கள் ஆகும்.
19 Nov 2022 9:51 AM GMT