கண்டக்டரை பீர் பாட்டிலால் தாக்கிய 2 பேர் கைது

கண்டக்டரை பீர் பாட்டிலால் தாக்கிய 2 பேர் கைது

படியில் நிற்க வேண்டாம் என கூறிய கண்டக்டரை பீர் பாட்டிலால் தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
27 Oct 2022 12:15 AM IST