2 பேருக்கு தலா 31 ஆண்டுகள் தண்டனை

2 பேருக்கு தலா 31 ஆண்டுகள் தண்டனை

மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை கற்பழித்த 2 பேருக்கு தலா 31 ஆண்டுகள் சிறை தண்டனையும், உடந்தையாக இருந்த மூதாட்டிக்கும் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
26 Oct 2022 11:54 PM IST