பாலத்தின் தடுப்புச்சுவரில் கார் மோதி   4 மாத குழந்தையுடன் பாட்டி பலி

பாலத்தின் தடுப்புச்சுவரில் கார் மோதி 4 மாத குழந்தையுடன் பாட்டி பலி

வேடசந்தூர் அருகே பன்றி குறுக்கே வந்ததால், சாலையோர தடுப்புச்சுவரில் கார் மோதி 4 மாத குழந்தையுடன் பாட்டி உயிரிழந்தார்.
26 Oct 2022 9:44 PM IST