தூத்துக்குடி அமலி நகரில் தூண்டில் வளைவுகள்- அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
தூண்டில் வளைவுகள், படகு அணையும் தளம் மற்றும் அணுகு சாலைகள் அமைப்பது தொடர்பாக சட்டசபையில் 13.04.2022 அன்று அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அறிவிப்பினை வெளியிட்டார்.
31 Oct 2023 3:49 PM ISTஅலைகளுடன் போராடி கடலுக்கு செல்லும் செருதூர் மீனவர்கள்
செருதூரில் வெள்ளையாற்றின் முகத்துவாரத்தில் உள்ள மணல் திட்டால் தினந்தோறும் அலைகளுடன் போராடி மீனவர்கள் தொழில் செய்து வருகின்றனர். வாழ்வாதாரத்தை காப்பாற்ற தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
12 Sept 2023 12:15 AM ISTமண்டபம் வடக்கு, தெற்கு கடல் பகுதியில் தூண்டில் வளைவு கட்டும் பணி மும்முரம்
ரூ.100 கோடியில் மண்டபம் வடக்கு மற்றும் தெற்கு கடல்பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
3 Jun 2023 12:15 AM ISTதூண்டில் வளைவு அமைக்கக்கோரி கடலில் இறங்கி மீனவர்கள் குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டம்
தூண்டில் வளைவு அமைக்கக்கோரி கடலில் இறங்கி மீனவர்கள் குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Oct 2022 2:30 PM IST