பெண்ணை அடிக்கடி உற்று பார்த்த நபருக்கு நேர்ந்த கதி... கணவரின் வெறிச்செயல்

பெண்ணை அடிக்கடி உற்று பார்த்த நபருக்கு நேர்ந்த கதி... கணவரின் வெறிச்செயல்

மத்திய பிரதேசத்தில் மனைவியை அடிக்கடி உற்று பார்க்கிறார், பின்தொடர்கிறார் என கூறி வாலிபர் மற்றும் அவரது பெற்றோரை கணவர் சுட்டு கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.
26 Oct 2022 1:13 PM IST