திமுக கூட்டணியை மக்கள் மீண்டும் ஆட்சியில் அமர வைப்பார்கள்: திருமாவளவன்

திமுக கூட்டணியை மக்கள் மீண்டும் ஆட்சியில் அமர வைப்பார்கள்: திருமாவளவன்

அதிமுகவுக்கு இப்போது நெருக்கடியான காலம் என்று திருமாவளவன் கூறினார்.
21 Nov 2024 7:58 AM IST
தி.மு.க.வை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றுவதே மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான ஒரே வழி - சீமான்

தி.மு.க.வை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றுவதே மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான ஒரே வழி - சீமான்

தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
20 Nov 2024 11:47 PM IST
சட்டசபை தேர்தலுக்குத் தயாராவோம்: திமுக உயர்நிலை கூட்டத்தில் தீர்மானம்

சட்டசபை தேர்தலுக்குத் தயாராவோம்: திமுக உயர்நிலை கூட்டத்தில் தீர்மானம்

திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
20 Nov 2024 11:45 AM IST
திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் தொடங்கியது

திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் தொடங்கியது

2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
20 Nov 2024 10:54 AM IST
மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை 50 சதவீதமாக உயர்த்துக: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை 50 சதவீதமாக உயர்த்துக: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழகத்திற்கான வரிப்பகிர்வு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டே வருகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
18 Nov 2024 10:06 AM IST
என்றைக்கும் நாங்கள் விஷக்காளான்கள்தான்: எடப்பாடி பழனிசாமிக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி

என்றைக்கும் நாங்கள் விஷக்காளான்கள்தான்: எடப்பாடி பழனிசாமிக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி

நீங்கள் சொன்ன அந்த 'சேக்கிழ' ராமாயணத்தை எப்போது தருவீர்கள்? என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
18 Nov 2024 8:46 AM IST
அடுத்ததும் திமுக ஆட்சிதான் என மக்கள் உத்தரவாதம் அளித்தனர்: மு.க.ஸ்டாலின்

அடுத்ததும் திமுக ஆட்சிதான் என மக்கள் உத்தரவாதம் அளித்தனர்: மு.க.ஸ்டாலின்

விழுப்புரத்தில் வரும் 28, 29-ம் தேதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார்.
17 Nov 2024 1:56 PM IST
மக்களுக்காக உழைத்த கலைஞர் பெயரை வைக்காமல் வேறுயார் பெயரை வைக்க முடியும்?: உதயநிதி ஸ்டாலின் கேள்வி

மக்களுக்காக உழைத்த கலைஞர் பெயரை வைக்காமல் வேறுயார் பெயரை வைக்க முடியும்?: உதயநிதி ஸ்டாலின் கேள்வி

இன்னும் ஒரு ரெய்டு நடந்தால் அதிமுகவை எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் இணைத்து விடுவார் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
17 Nov 2024 1:18 PM IST
நயன்தாரா-தனுஷ் சண்டை தி.மு.க.வின் திசைதிருப்பும் வேலை - காயத்ரி ரகுராம்

நயன்தாரா-தனுஷ் சண்டை தி.மு.க.வின் திசைதிருப்பும் வேலை - காயத்ரி ரகுராம்

தி.மு.க.வின் திசைதிருப்பும் வேலை மக்களுக்கு நன்றாக தெரியும் என்று காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.
17 Nov 2024 1:06 PM IST
அரசு ஊழியர்களுக்கு செய்நன்றி கொன்ற திராவிட மாடல் அரசு: ராமதாஸ் கண்டனம்

அரசு ஊழியர்களுக்கு செய்நன்றி கொன்ற திராவிட மாடல் அரசு: ராமதாஸ் கண்டனம்

கருவூல கணக்கு துறையுடன் ஓய்வூதிய இயக்குனரகம் இணைக்கப்பட்டதற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
17 Nov 2024 12:19 PM IST
உளுந்தூர்பேட்டையில் வாக்குச்சாவடி முகவர்களை நியமிப்பது தொடர்பாக திமுகவினரிடையே கைகலப்பு

உளுந்தூர்பேட்டையில் வாக்குச்சாவடி முகவர்களை நியமிப்பது தொடர்பாக திமுகவினரிடையே கைகலப்பு

வாக்குச்சாவடி முகவர்களாக நியமனம் செய்வதில் திமுகவினரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
17 Nov 2024 7:53 AM IST
எதிரியே என்னை கொல்ல வந்தாலும் மன்னிப்பேன்... ஆனால் - துரைமுருகன் ஆவேசம்

எதிரியே என்னை கொல்ல வந்தாலும் மன்னிப்பேன்... ஆனால் - துரைமுருகன் ஆவேசம்

எதிரியே என்னை கொல்ல வந்தாலும் மன்னிப்பேன் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
16 Nov 2024 5:11 AM IST