ஆஸ்பத்திரிக்குள் புகுந்து பெயிண்டர் கழுத்தை அறுத்து படுகொலை

ஆஸ்பத்திரிக்குள் புகுந்து பெயிண்டர் கழுத்தை அறுத்து படுகொலை

முன்விரோத தகராறில் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்து பெயிண்டரை ஒரு கும்பல் கழுத்தை அறுத்து படுகொலை செய்தது.
26 Oct 2022 2:24 AM IST