நடுக்கடலில் பாறையில் மோதி விசைப்படகு சேதம்

நடுக்கடலில் பாறையில் மோதி விசைப்படகு சேதம்

கூடங்குளம் அருகே நடுக்கடலில் பாறையில் மோதி விசைப்படகு சேதம் அடைந்தது. இதில் இருந்த 11 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்
26 Oct 2022 1:55 AM IST