![கார்கே 125 வயது வரை வாழ வேண்டும்... ராஜ்நாத் சிங் கூறியது ஏன்? கார்கே 125 வயது வரை வாழ வேண்டும்... ராஜ்நாத் சிங் கூறியது ஏன்?](https://media.dailythanthi.com/h-upload/2024/09/30/500x300_14091874-udrsk.webp)
கார்கே 125 வயது வரை வாழ வேண்டும்... ராஜ்நாத் சிங் கூறியது ஏன்?
அரியானாவில் நடந்த பொது கூட்டம் ஒன்றில் பேசிய மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், கலியுகத்தில் அதிகபட்ச வயது 125 ஆண்டுகள் என கார்கேவுக்கு நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.
30 Sept 2024 8:57 PM IST![இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் - கார்கே, ராகுல் கண்டனம் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் - கார்கே, ராகுல் கண்டனம்](https://media.dailythanthi.com/h-upload/2024/05/05/500x300_1620250-rg-kg.webp)
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் - கார்கே, ராகுல் கண்டனம்
சசிதா் பகுதியருகே வீரா்கள் பயணித்த இரண்டு வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா்.
5 May 2024 1:04 PM IST![அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் - காங்கிரஸ் அறிவிப்பு அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் - காங்கிரஸ் அறிவிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/04/29/500x300_1619348-karke.webp)
அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் - காங்கிரஸ் அறிவிப்பு
அமேதி தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த ராகுல் காந்தி, கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைந்திருந்தார்.
30 April 2024 2:29 AM IST![காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: நேரில் சந்தித்து விளக்க அனுமதி கேட்டு பிரதமருக்கு கார்கே கடிதம் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: நேரில் சந்தித்து விளக்க அனுமதி கேட்டு பிரதமருக்கு கார்கே கடிதம்](https://media.dailythanthi.com/h-upload/2024/04/25/500x300_1618549-cnpwl.webp)
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: நேரில் சந்தித்து விளக்க அனுமதி கேட்டு பிரதமருக்கு கார்கே கடிதம்
பிரதமர் மோடி, தன்னுடைய சமீபத்திய பேச்சுகளில் கூறிய விசயங்களை பற்றி நான் அதிர்ச்சியடையவோ அல்லது ஆச்சரியமடையவோ இல்லை என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
25 April 2024 5:58 PM IST![தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்த பா.ஜ.க. முயற்சி: கார்கே குற்றச்சாட்டு தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்த பா.ஜ.க. முயற்சி: கார்கே குற்றச்சாட்டு](https://media.dailythanthi.com/h-upload/2024/03/21/500x300_1612329-cpnpk.webp)
தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்த பா.ஜ.க. முயற்சி: கார்கே குற்றச்சாட்டு
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன் அனைத்து வழிகளிலும் மற்றும் சட்டவிரோத வகையிலும் எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்த பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது என கார்கே கூறியுள்ளார்.
22 March 2024 12:14 AM IST![அரசியல் கோழைகள் இருக்கும் வரை ஜனநாயகம் எப்படி தப்பி பிழைக்கும்? நிதிஷ் குமாரை சாடிய கார்கே அரசியல் கோழைகள் இருக்கும் வரை ஜனநாயகம் எப்படி தப்பி பிழைக்கும்? நிதிஷ் குமாரை சாடிய கார்கே](https://media.dailythanthi.com/h-upload/2024/01/29/500x300_1603478-cpkds.webp)
அரசியல் கோழைகள் இருக்கும் வரை ஜனநாயகம் எப்படி தப்பி பிழைக்கும்? நிதிஷ் குமாரை சாடிய கார்கே
இந்த ஆண்டுக்கான மக்களவை தேர்தலில், மோடி வெற்றி பெற்று அதிகாரத்திற்கு வந்து விட்டால், அதன்பின்னர் சர்வாதிகாரம் அறிவிக்கப்படும். ஜனநாயகமோ, தேர்தலோ இருக்காது என்று அவர் கூறியுள்ளார்.
30 Jan 2024 2:24 AM IST![சர்வாதிகார அரசை தூக்கி எறிய ஒன்றுபடுங்கள்; காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கார்கே பேச்சு சர்வாதிகார அரசை தூக்கி எறிய ஒன்றுபடுங்கள்; காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கார்கே பேச்சு](https://media.dailythanthi.com/h-upload/2023/09/17/500x300_1512368-1a.webp)
சர்வாதிகார அரசை தூக்கி எறிய ஒன்றுபடுங்கள்; காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கார்கே பேச்சு
சர்வாதிகார அரசை தூக்கிய எறிய ஒன்றுபடுங்கள். காங்கிரசின் வெற்றிக்கு உயர் முன்னுரிைம அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கார்கே பேசினார்.
17 Sept 2023 9:59 PM IST![பா.ஜனதாவின் சர்வாதிகார ஆட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள்; கார்கே பேச்சு பா.ஜனதாவின் சர்வாதிகார ஆட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள்; கார்கே பேச்சு](https://media.dailythanthi.com/h-upload/2023/08/30/500x300_1478424-malligarjuna-kharge.webp)
பா.ஜனதாவின் சர்வாதிகார ஆட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள்; கார்கே பேச்சு
பா.ஜனதாவின் சர்வாதிகார ஆட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
31 Aug 2023 3:13 AM IST![பொதுத்துறை நிறுவனங்களை அழிக்கிறது, மோடி அரசு - கார்கே குற்றச்சாட்டு பொதுத்துறை நிறுவனங்களை அழிக்கிறது, மோடி அரசு - கார்கே குற்றச்சாட்டு](https://media.dailythanthi.com/h-upload/2023/06/17/500x300_1341071-1.webp)
பொதுத்துறை நிறுவனங்களை அழிக்கிறது, மோடி அரசு - கார்கே குற்றச்சாட்டு
பொதுத்துறை நிறுவனங்களை மோடி அரசு அழித்துக் கொண்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றம் சாட்டி உள்ளார்.
17 Jun 2023 10:02 PM IST![ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்; டெல்லியில் தடையை மீறி கார்கே, பிரியங்கா பங்கேற்பு ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்; டெல்லியில் தடையை மீறி கார்கே, பிரியங்கா பங்கேற்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/03/26/500x300_1204318-35.webp)
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்; டெல்லியில் தடையை மீறி கார்கே, பிரியங்கா பங்கேற்பு
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நேற்று நாடு முழுவதும் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது. டெல்லியில் தடையை மீறி நடைபெற்ற போராட்டத்தில் கார்கே, பிரியங்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
27 March 2023 5:45 AM IST![ராகுல் காந்தி எம்.பி. பதவி நீக்கம்: காங்கிரஸ் உயர்மட்ட ஆலோசனைகார்கே, சோனியா உள்ளிட்டோர் பங்கேற்பு ராகுல் காந்தி எம்.பி. பதவி நீக்கம்: காங்கிரஸ் உயர்மட்ட ஆலோசனைகார்கே, சோனியா உள்ளிட்டோர் பங்கேற்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/03/24/500x300_1202087-sonia33.webp)
ராகுல் காந்தி எம்.பி. பதவி நீக்கம்: காங்கிரஸ் உயர்மட்ட ஆலோசனைகார்கே, சோனியா உள்ளிட்டோர் பங்கேற்பு
பிரதமர் மோடியை அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
25 March 2023 1:34 AM IST![அதானி விவகாரம்: பிரதமரை மவுனி பாபா என சாடிய கார்கேவால் பரபரப்பு அதானி விவகாரம்: பிரதமரை மவுனி பாபா என சாடிய கார்கேவால் பரபரப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/02/08/500x300_1134505-lopkp.webp)
அதானி விவகாரம்: பிரதமரை மவுனி பாபா என சாடிய கார்கேவால் பரபரப்பு
அதானி விவகாரத்தில் பிரதமர் மோடியை அவையில் மவுனி பாபா என எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியது பரபரப்பு ஏற்படுத்தியது.
8 Feb 2023 3:28 PM IST