திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள  உழவர் சந்தைகளில் வியாபாரிகள் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்படுமா?

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் வியாபாரிகள் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்படுமா?

உழவர் சந்தைகளில் விவசாயிகள் என்ற போர்வையில் வியாபாரிகள் காய்கறி விற்பனை செய்வதை கட்டுப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
26 Oct 2022 12:15 AM IST