மார்கழி மாத அஷ்டமி: ராமேசுவரம் கோவில் நடை திறப்பில் மாற்றம்
மார்கழி மாத அஷ்டமி பிரதட்சணையை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் நாளை நடை திறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
22 Dec 2024 2:23 AM ISTராமேஸ்வரம் விசைப்படகு, நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
மறு அறிவிப்பு வரும்வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
11 Dec 2024 7:52 AM ISTராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்: போலீசாருடன் தள்ளுமுள்ளு
பாம்பன் சாலை பாலத்தில் விசைப்படகு மீனவர்கள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
12 Nov 2024 10:41 AM ISTபாம்பன் புதிய பாலத்தில் 90 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை
பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.
7 Nov 2024 2:50 PM ISTபாம்பன் புதிய பாலம் 20-ந் தேதிக்குள் திறப்பு.?
20-ந் தேதிக்குள் புதிய ரெயில் பாலம் திறப்பு விழா நடந்து, ரெயில் போக்குவரத்து தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
6 Nov 2024 4:38 AM ISTபாம்பன் புதிய ரெயில் தூக்கு பாலத்தை திறந்து மூடும் சோதனை தீவிரம்
பாம்பன் புதிய ரெயில் தூக்குப்பாலத்தை தொடர்ந்து திறந்து மூடும் சோதனை நடந்தது.
26 Oct 2024 4:13 AM ISTராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் கலக்கும் கழிவு நீர் - மதுரை ஐகோர்ட்டு கிளை சரமாரி கேள்வி
நகராட்சி ஆணையர் விசாரணை நடத்தி பதில் மனு தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
23 Oct 2024 8:31 PM ISTமீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் உண்ணாவிரத போராட்டம்
பாம்பன் புதிய பாலம் திறப்பு அன்று ரெயில் மறியலில் ஈடுபட மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
4 Oct 2024 3:59 AM ISTமகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
மகாளய அமாவாசை தினத்தில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
26 Sept 2024 12:29 AM ISTபாம்பன் புதிய ரெயில் பாலம்: அடுத்த மாதம் போக்குவரத்து தொடங்குகிறது
பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் விரைவில் பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
12 Sept 2024 3:13 AM ISTதமிழக மீனவர்கள் 14 பேர் கைது: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்
நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
7 Sept 2024 4:41 PM ISTஇலங்கை சிறையில் இருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை
இலங்கை சிறையில் இருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
29 Aug 2024 2:01 PM IST