பாதுகாப்பற்ற நிலையில் செல்லும் வாகனங்கள்

பாதுகாப்பற்ற நிலையில் செல்லும் வாகனங்கள்

திருவாரூரில் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற நிலையில் செல்லும் வாகனங்களை காக்க ஆற்றங்கரையில் தடுப்புச்சுவர் கட்டப்படுமா ? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
26 Oct 2022 12:30 AM IST