
முதல்-அமைச்சர் தலைமையில் 17, 18-ந்தேதிகளில் 4 மாவட்டங்களுக்கான ஆய்வுக்கூட்டம்
மறைமலைநகரில் முதல்-அமைச்சர் தலைமையில் 4 மாவட்டங்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Oct 2023 5:17 PM
சிறு, குறு, நடுத்தர தொழில் முதலீட்டாளர்களின் கோரிக்கைகளுக்கு முதல்-அமைச்சர் தீர்வு காண வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்
தொழில்துறை அமைச்சர் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசும் அணுகுமுறை வரவேற்கத்தக்கது என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
26 Sept 2023 12:56 PM
வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச தொகை இல்லாத்தால் ரூ.1,000 முழுமையாக கிடைப்பதில் சிக்கல் - முதல்-அமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்
மகளிர் உரிமைத் தொகை முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
16 Sept 2023 6:26 PM
கடலூரில் கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு - முதல்-அமைச்சர் நிவாரணம் அறிவிப்பு
உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
10 Sept 2023 12:31 PM
திருவொற்றியூரில் உயர்மட்ட மேம்பாலம்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
திருவொற்றியூரில் உயர்மட்ட மேம்பாலத்தை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
7 Sept 2023 10:33 AM
போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை - காவல்துறையினருக்கு முதல்-அமைச்சர் அறிவுறுத்தல்
மாநிலத்தில் அமைதியை காக்கும் பணியை போலீசார் சிறப்பாக செய்து வருவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
25 Aug 2023 2:41 PM
திருச்சி வந்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
சென்னையிலிருந்து விமான மூலம் இன்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சி வந்தடைந்தார்.
24 Aug 2023 9:37 AM
தமிழ்நிலத்தின் போர்க்குணத்திற்குத் தலைசிறந்த சான்று ஒண்டிவீரன் - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
தமிழ்நிலத்தின் போர்க்குணத்திற்குத் தலைசிறந்த சான்று ஒண்டிவீரன் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
20 Aug 2023 7:57 AM
ராமேஸ்வரத்தில் மீனவர்களுடன் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துரையாடல்
ராமேஸ்வரத்தில் மீனவர்கள், அவர்களது குடும்பத்தினரைச் சந்தித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்
17 Aug 2023 2:41 PM
தமிழ்நாட்டை நிரந்தரமாக திமுக ஆளவேண்டும் என்ற கருணாநிதியின் கனவை நிறைவேற்றுவோம் - முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு
தி.மு.க. தென்மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் இன்று ராமநாதபுரத்தில் நடைபெற்றது.
17 Aug 2023 11:59 AM
இரவு 2 மணி வரை திரைப்படங்கள் திரையிட அனுமதிக்க வேண்டும் - முதல்-அமைச்சரிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை
திரையரங்குகளில் இரவு 2 மணி வரை திரைப்படங்களை திரையிட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
21 July 2023 11:19 AM
பள்ளிகள், மண்டல அலுவலகங்களில் முதல்-அமைச்சரின் படத்தை வைக்கலாம் -மேயர் பிரியா அனுமதி
பள்ளிகளிலும், மண்டல அலுவலகங்களிலும் முதல்-அமைச்சரின் படத்தை வைக்கலாம் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.
1 July 2023 8:25 AM