மாநிலங்களவை உறுப்பினராக சுதா மூர்த்தி நியமனம்
மாநிலங்களவை எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ள சுதா மூர்த்தி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியார் என்பது குறிப்பிடத்தக்கது.
8 March 2024 3:28 PM ISTஜி-20 மாநாட்டை தலைமையேற்று நடத்த சரியான நாடு இந்தியா - இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்
பிரதமர் மோடியின் தலைமைக்கு மரியாதை செலுத்துவதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
6 Sept 2023 6:44 PM IST'உக்ரைனின் மறுசீரமைப்புக்காக 3 பில்லியன் டாலர்கள் வழங்கப்படும்' - இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு
உக்ரைனுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளில் 3 பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் உதவி செய்யப்படும் என ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.
21 Jun 2023 3:48 PM ISTஇங்கிலாந்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்ய நேரில் சென்ற பிரதமர்
இங்கிலாந்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்ய பிரதமர் ரிஷி சுனக்கும் அரசுஅதிகாரிகளுடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்.
17 Jun 2023 10:46 PM ISTஇங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்திக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
10 April 2023 12:31 AM ISTகாரில் சீட் பெல்ட் அணியாமல் இருந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அபராதம் விதிப்பு
காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதால் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
21 Jan 2023 8:19 AM IST'18 வயது வரையில் அனைத்து மாணவர்களும் கணிதம் படிக்க வேண்டும்' - இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் விருப்பம்
வேலைகளுக்கு முன் எப்போதும் இல்லாத அளவில், கூடுதல் அளவிலான பகுப்பாய்வு திறன் தேவைப்படுவதாக ரிஷி சுனக் கூறினார்.
6 Jan 2023 6:17 AM ISTநானும் இனவெறியை எதிர்கொண்டுள்ளேன் - இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்
கடந்த காலங்களில் இனவெறியை எதிர்கொண்டுள்ளதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கூறினார்.
3 Dec 2022 2:26 AM ISTஆண்டுதோறும் 3 ஆயிரம் இந்தியர்களுக்கு கிரீன் விசா - இங்கிலாந்து அரசு அறிவிப்பு
ஆண்டுதோறும் 3 ஆயிரம் இந்தியர்களுக்கு கிரீன் விசா வழங்க உள்ளதாக, இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
16 Nov 2022 3:09 PM ISTஇங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக்கிற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து
இங்கிலாந்து நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக்கிற்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
26 Oct 2022 10:03 AM ISTஇங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் தேர்வானது எல்லை தாண்டிய மைல்கல் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புகழாரம்
இங்கிலாந்து அதிபராக ரிஷி சுனக் தேர்வானது எல்லை தாண்டிய மைல்கல் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புகழ்ந்துள்ளார்.
25 Oct 2022 6:16 PM IST