இந்திய சுற்றுலாப்பயணிகளின் வருகை சரிவு; சீனர்களை குறிவைக்கும் மாலத்தீவு
சீன சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதில் மாலத்தீவு கவனம் செலுத்துகிறது.
15 Dec 2024 5:20 AM ISTயு.பி.ஐ., பண பரிவர்த்தனை சேவை மாலத்தீவில் அறிமுகம்
இந்தியாவின் பணப்பரிவர்த்தனை சேவையான யுபிஐ வசதியை மத்திய அரசு உதவியுடன் மாலத்தீவில் அந்நாட்டு அதிபர் முகம்மது முய்சு அறிமுகம் செய்துள்ளார்.
22 Oct 2024 12:01 PM ISTமாலத்தீவு திரும்பினார் அதிபர் முகமது முய்சு
முகமது முய்சு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் மாலத்தீவுக்கு புறப்பட்டு சென்றார்.
10 Oct 2024 10:58 PM ISTஇந்தியா, மாலத்தீவு இடையே பண பரிமாற்ற ஒப்பந்தம்
இந்தியா, மாலத்தீவு இடையே பண பரிமாற்றம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
7 Oct 2024 5:53 PM ISTவெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருடன் மாலத்தீவு அதிபர் சந்திப்பு
அரசு முறைப்பயணமாக டெல்லி வந்த மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்.
7 Oct 2024 2:28 AM ISTமாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியா வருகை
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.
6 Oct 2024 7:46 PM ISTமாலத்தீவு அதிபர் 6-ந்தேதி இந்தியா வருகை
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு வருகிற 6-ந்தேதி இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்.
4 Oct 2024 7:33 PM ISTஇந்தியாவுடன் தற்போது எந்த பிரச்சினையும் இல்லை: மாலத்தீவு சொல்கிறது
இந்தியா - மாலத்தீவு இடையே இருந்த தவறான புரிதல்கள் தற்போது தீர்த்து வைக்கப்பட்டு விட்டன என்று மாலத்தீவு வெளியுறவுத்துறை மந்திரி கூறியுள்ளார்.
16 Sept 2024 10:36 AM ISTமாலத்தீவு அதிபருடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு
மாலத்தீவு அதிபரை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்தார்.
10 Aug 2024 6:44 PM ISTவெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று மாலத்தீவு பயணம்
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மூன்று நாள் அரசு முறைப்பயணமாக இன்று மாலத்தீவு செல்கிறார்.
9 Aug 2024 9:43 AM ISTமாலத்தீவில் அதிபருக்கு பில்லி சூனியம் வைத்ததாக பெண் மந்திரி கைது
மாலத்தீவு சட்டத்தின்படி பில்லி சூனியம் வைப்பது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.
29 Jun 2024 6:05 AM ISTஇஸ்ரேலியர்கள் நாட்டிற்குள் நுழைய தடை: மாலத்தீவு முடிவு
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால் இஸ்லாமிய நாடான மாலத்தீவு கடும் கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
3 Jun 2024 4:29 PM IST