ஊட்டியில் அன்னிய தாவரங்களை அகற்றி சோலை மரக்கன்றுகள் நடப்படும்-கலெக்டர் அம்ரித் தகவல்

ஊட்டியில் அன்னிய தாவரங்களை அகற்றி சோலை மரக்கன்றுகள் நடப்படும்-கலெக்டர் அம்ரித் தகவல்

அன்னிய தாவரங்கள் அகற்றப்படும் இடத்தில் சோலை மரக்கன்றுகள் மட்டுமே நடப்படும் என கலெக்டர் அம்ரித் கூறினார்.
24 Oct 2022 12:30 AM IST