சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 15 பேர் கைது

சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 15 பேர் கைது

காரமடை அருகே சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 11 மோட்டார் சைக்கிள்கள், கார் பறிமுதல் செய்யப்பட்டது.
24 Oct 2022 12:15 AM IST