பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி?

பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி?

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி? என்பது குறித்து தீயணைப்பு துறையினர் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
24 Oct 2022 12:15 AM IST