
இமயமலையில் மலையேற்றம்: மோசமான வானிலையால் 9 பேர் பலி
கர்நாடகத்தை சோ்ந்த 18 பேர் இமயமலையில் மலையேற்றம் மேற்கொண்டனர்.
6 Jun 2024 4:42 AM
உத்தரகாண்டில் மலையேற்றத்தில் சிக்கித் தவித்த வெளிநாட்டினர் 4 பேர் மீட்பு
மலையேற்றத்தின்போது 4 பேர் சிக்கித்தவிப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
9 Oct 2024 10:31 PM
தமிழ்நாடு மலையேற்ற திட்டம்: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு மலையேற்ற திட்டத்தை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
24 Oct 2024 9:10 AM
தமிழ்நாட்டில் டிரெக்கிங்க்கு ஏப்ரல் 15-ந் தேதி வரை தடை
தமிழ்நாட்டில் டிரெக்கிங்க்கு ஏப்ரல் 15-ந் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
19 Feb 2025 3:48 AM
ஜப்பானில் மலையேற்றத்துக்கு ரூ.2,300 கட்டணம் நிர்ணயம்
டோக்கியோவில் உள்ள பியூஜி மலையில் மக்கள் நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.
18 March 2025 12:38 AM
பர்லியாறு-கல்லாறு இடையே டிரெக்கிங் செல்ல தடை
பர்லியாறு-கல்லாறு இடையே டிரெக்கிங் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
19 March 2025 11:00 AM
மலையேற்ற பிரியர்களை மிரளவைக்கும் பாதைகள்
மலையேற்ற சாசக பயணங்கள் இயற்கை அழகியலை ரசிக்க வைக்கும். திகில் நிறைந்த அனுபவத்தையும் கொடுக்கும். சில சமயங்களில் உயிருக்கு ஆபத்தான நிலைமையையும் ஏற்படுத்தும். அத்தகைய அபாயகரமான மலைப்பாதைகள் உலகின் பல இடங்களில் உள்ளன. அவற்றுள் சில உங்கள் பார்வைக்கு...
16 July 2023 8:02 AM
மலைப் பிரதேச கோவில்களுக்கு பயணிக்கும் பெண்களின் கவனத்துக்கு...
ஆடம்பரமான உடைகளைத் தவிர்த்து, லேசான பருத்தி ஆடைகளை உடுத்திச்செல்வது சவுகரியமான உணர்வைத் தரும். அதிக நகைகளை அணிந்து செல்வது தேவையற்ற பிரச்சினைகளை உண்டாக்கலாம்.
26 Feb 2023 1:30 AM
மாறுதல் தரும் மலையேற்றம்
ஐந்து கிலோ எடையுள்ள பொருளை தூக்கிக்கொண்டு மாடிப் படிகளில் ஏறுவதற்கு பழகிக்கொள்ளலாம். ஏனெனில் மலையேற்றம் செய்யும்போது உங்களுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் நீங்களே சுமந்து செல்ல வேண்டியிருக்கும். அதற்கு இந்தப் பயிற்சி உதவும்.
19 Jun 2022 1:30 AM
ஒரே மாதத்தில் 8 ஆயிரம் மீட்டர் உயரமுள்ள 4 மலைகள் மீது ஏறி சாதனை படைத்த இந்திய மலையேற்ற வீராங்கனை
இமாச்சலப் பிரதேச மலையேற்ற வீராங்கனை ஒரே மாதத்தில் 8 ஆயிரம் மீட்டர் உயரமுள்ள 4 மலைகள் மீது ஏறி சாதனை படைத்துள்ளார்.
24 May 2022 9:09 PM