கோவை கார் வெடிப்பு சம்பவம்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

கோவை கார் வெடிப்பு சம்பவம்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

கோவை கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
23 Oct 2022 9:38 PM IST