
ஷேன் வார்னே மரணத்துக்கு காரணம் என்ன? - மறைக்கப்பட்ட அதிர்ச்சி தகவல்
மாரடைப்பு காரணமாக ஷேன் வார்னே உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.
30 March 2025 8:56 PM
நேபாள கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸி.முன்னாள் வீரர் நியமனம்
நேபாள கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் நியமிக்கப்பட்டுள்ளார்.
29 March 2025 10:01 AM
கிரிக்கெட் என்று சொல்வதற்கு பதில் 'பேட்டிங்' என்று சொல்லுங்கள்- ரபாடா
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
26 March 2025 4:15 PM
ஐ.பி.எல்.: 5 லீக் ஆட்டங்கள் நிறைவு... ஆரஞ்சு, ஊதா தொப்பி யாருக்கு..? - விவரம்
18-வது ஐ.பி.எல். தொடரில் இதுவரை 5 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.
26 March 2025 12:34 PM
ஐ.சி.சி. எலைட் நடுவர்கள் குழு... புதிதாக இரண்டு பேர் சேர்ப்பு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) எலைட் நடுவர்கள் விவரத்தை வெளியிட்டுள்ளது.
25 March 2025 12:27 PM
4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி
156 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 19.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
23 March 2025 5:45 PM
மராட்டியம்: மொபைல் போனில் கிரிக்கெட் பார்த்தபடி வண்டி ஓட்டிய அரசு பஸ் ஓட்டுநர் பணிநீக்கம்
மராட்டியத்தில் மொபைல் போனில் கிரிக்கெட் பார்த்தபடி வாகனம் ஓட்டிய அரசு பஸ் ஓட்டுநர் இன்று பணிநீக்கம் செய்யப்பட்டார்.
23 March 2025 4:05 PM
ஐ.பி.எல். போட்டிக்கு கள்ளச்சந்தையில் 'டிக்கெட்' விற்ற கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது
சென்னையில் நடைபெறும் முதல் போட்டி என்பதால் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
22 March 2025 3:45 PM
கிரிக்கெட் தகராறு வன்முறையாக வெடித்தது: 2 பெண்கள் உள்பட 8 பேர் காயம்
கிரிக்கெட் தகராறில் கல்வீச்சு, கைகலப்பு மோதலில் 2 பெண்கள் உள்பட 8 பேர் காயம் அடைந்தனர்.
21 March 2025 10:58 PM
ஐ.பி.எல். 2025: போட்டிகள் நடைபெறும் அனைத்து மைதானங்களிலும் தொடக்க விழா
ஐ.பி.எல் தொடரின் 18-வது சீசன் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.
20 March 2025 12:06 AM
கர்நாடகா: விஷ்ணு கோவிலில் ரவி சாஸ்திரி சாமி தரிசனம்
கர்நாடகாவில் உள்ள விஷ்ணு கோவிலில் ரவி சாஸ்திரி சாமி தரிசனம் செய்தார்.
18 March 2025 2:47 PM
பேட்டிங் செய்தபோது களத்தில் மயங்கி விழுந்த பாக்.வம்சாவளி வீரர் மரணம்.. அதிர்ச்சி சம்பவம்
இவர் ரமலான் பண்டிகைக்காக நோன்பு கடைபிடித்துள்ளார்.
18 March 2025 7:08 AM