நிலவில் சந்திரயான்-3 விண்கலம்; புகைப்படம் வெளியிட்ட நாசா
நிலவில் சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் நிற்கும் புகைப்படம் ஒன்றை நாசாவின் லூனார் ஆர்பிட்டர் புகைப்படம் எடுத்து உள்ளது.
6 Sept 2023 9:23 PM IST60 ஆண்டுகளில் முடியாததை பிரதமர் மோடி 8 ஆண்டுகளில் சாதித்து விட்டார் - மத்திய மந்திரி அனுராக் தாகூர்
சந்திரயான்-3 விண்கலம் மற்றும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை சுட்டிக்காட்டியுள்ள மத்திய மந்திரி அனுராக் தாகூர், இந்தியாவில் கடந்த 60 ஆண்டுகளில் முடியாததை பிரதமர் மோடி 8 ஆண்டுகளில் சாதித்து விட்டதாக பாராட்டி உள்ளார்.
26 Aug 2023 9:59 PM ISTநிலவின் தென் துருவ பகுதியை தேர்வு செய்தது ஏன்...? இஸ்ரோ தலைவர் விளக்கம்
நிலவின் தென் துருவ பகுதியை தேர்வு செய்தது ஏன்...? என்பது பற்றி இஸ்ரோ தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.
24 Aug 2023 4:09 PM ISTசந்திரயான்-3; மனித குலம் அனைத்திற்கும் உரிய சாதனை... பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி
சந்திரயான்-3 விண்கலத்தின் சாதனை மனித குலம் அனைத்திற்கும் உரிய சாதனை என ஏற்று கொள்ளப்பட்டு உள்ளது என்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி பேசியுள்ளார்.
24 Aug 2023 2:46 PM ISTசந்திரயான்-3 வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் வாழ்த்து
நிலவின் தென் துருவத்தை சந்திரயான்-3 அடைந்திருக்கும் இந்த நாள் இந்திய விண்வெளி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாகும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
23 Aug 2023 10:57 PM ISTநிலவை நெருங்கும் சந்திரயான்-3: விக்ரம் லேண்டரின் சுற்றுவட்ட பாதை உயரம் குறைப்பு
சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டரின் சுற்றுவட்ட பாதை உயரம் குறைக்கப்பட்டுள்ளது.
18 Aug 2023 5:20 PM ISTசந்திரயான்-3 விண்கலம்: விக்ரம் லேண்டரின் உயரம் இன்று குறைப்பு
சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து தனியாக பிரிந்த விக்ரம் லேண்டரின் உயரம் இன்று குறைக்கப்படுகிறது.
18 Aug 2023 7:34 AM ISTபூமி, நிலவை படம்பிடித்த சந்திரயான்-3 விண்கலம்...!
வரும் 23-ம் தேதி நிலவின் மேற்பரப்பில் லேண்டரை தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
10 Aug 2023 11:54 AM ISTநிலவின் சுற்றுப்பாதைக்குள் செல்லும் முக்கிய கட்டத்தை நெருங்குகிறது சந்திரயான்-3
நாளை சந்திரயான்-3 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழையும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
4 Aug 2023 7:49 PM ISTவெற்றி நிச்சயம்... வெண்ணிலா சத்தியம் - சந்திரயான்-3 குறித்து வைரமுத்து நெகிழ்ச்சி பதிவு
சந்திரயான்-3 விண்கலம் குறித்து கவிஞர் வைரமுத்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
15 July 2023 5:39 PM ISTநிலவு குறித்த சர்வதேச நாடுகளின் ஆராய்ச்சியில் இந்தியா முதன்மை பெறவேண்டும் - டிடிவி தினகரன் வாழ்த்து
சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
14 July 2023 10:47 PM ISTசந்திரயான்-3 பயணத்தின் தொடக்கம் வெற்றி - ராமதாஸ் வாழ்த்து
சந்திரயான்-3 விண்கலம் நிலவை நோக்கிய அதன் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
14 July 2023 7:11 PM IST