55 வது இந்திய சர்வதேச திரைப்பட விழா: 'பொன்னியின் செல்வன்' குறித்து மணிரத்னம் பகிர்ந்த தகவல்
ஒவ்வொரு முறையும் முதல் படத்தை இயக்குவது போன்ற உணர்வுடன்தான் படப்பிடிப்புக்குச் செல்கிறேன் என இயக்குநர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
24 Nov 2024 6:35 PM IST55வது சர்வதேச திரைப்பட விழா- சிறந்த வெப்தொடர் விருதுக்கு 'அயலி' பரிந்துரை
55வது சர்வதேச திரைப்பட விழாவில் பல்வேறு படங்கள் திரையிடப்படும் நிலையில், சிறந்த இணையத்தொடர் பிரிவில் தமிழில் வெளியான 'அயலி' வெப்தொடர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
17 Nov 2024 9:16 PM ISTஇந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் நடிகர் மாதவனின் புதிய படம்!
தார்மீக பொறுப்புணர்வை பற்றி பேசும் ‘ஹிஸாப் பராபர்’ படத்தை இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பார்வையாளர்கள் பார்க்கவிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது என்று நடிகர் மாதவன் கூறியுள்ளார்.
14 Nov 2024 8:23 PM IST55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா: தங்க மயில் போட்டியில் 3 இந்திய படங்கள்
தி கோட் லைப், ஆர்டிகள் 370, ராவ்சாஹேப் ஆகிய இந்திய படங்கள் தங்க மயில் விருதுக்கான போட்டிக்கு தேர்வாகியுள்ளன.
14 Nov 2024 5:33 PM IST'இந்திய சினிமாவுக்கான சிறந்த அடையாளம்'... நடிகை மாதுரி தீட்சித்துக்கு சிறப்பு விருது...!
நடிகை மாதுரி தீட்சித்துக்கு இந்திய சினிமாவுக்கான சிறந்த அடையாளம் என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது.
21 Nov 2023 11:30 AM ISTகோவாவில் இன்று கோலாகலமாக தொடங்கும் 54வது சர்வதேச திரைப்பட விழா... திரையிடப்படும் தமிழ் படங்களின் முழு விவரம்..!
இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் முதல் முறையாக சிறந்த வெப்சீரிஸ் பிரிவு அறிமுகப்படுத்தபட்டு உள்ளது.
20 Nov 2023 1:37 PM IST54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா: திரைப்படம் மற்றும் குறும்படங்களை திரையிடுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரைப்படம் மற்றும் குறும்படங்களை திரையிடுவதற்கான விண்ணப்பங்களை தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம் வரவேற்கிறது.
17 July 2023 6:26 PM IST53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா - கோவாவில் நாளை தொடக்கம்
சிறந்த கதை அம்சம் கொண்ட 25 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
19 Nov 2022 9:55 PM ISTகோவா பட விழாவில் திரையிட சூர்யாவின் 'ஜெய்பீம்' உள்பட 3 தமிழ் படங்கள் தேர்வு
இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய்பீம் படம் தேர்வாகியுள்ளது.
23 Oct 2022 6:38 AM IST