பழமையான கட்டிடங்கள் அகற்றப்படும்

பழமையான கட்டிடங்கள் அகற்றப்படும்

செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பழமையான கட்டிடங்கள் அகற்றப்படும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் தலைவர் நந்தினி ஸ்ரீதர் கூறினார்.
23 Oct 2022 12:25 AM IST