96 ரன்னில் இருந்த போது அதை செய்யலாம் என நினைத்தேன் ஆனால்... - ஜோ ரூட் பேட்டி
இங்கிலாந்து முதல் இன்னிங்சில் ஜோ ரூட் 122 ரன்கள் அடித்தார்.
24 Feb 2024 1:19 PM GMTஇந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்: விளையாடும் வீரர்களை அறிவித்தது இங்கிலாந்து அணி
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நாளை தொடங்குகிறது.
22 Feb 2024 9:04 AM GMT'எல்லா நேரமும் அதிரடியாக ஆட முடியாது' - இங்கிலாந்தின் யுக்தியை விமர்சிக்கும் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன்
3-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை பந்தாடியது.
20 Feb 2024 6:18 AM GMTஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்து அசத்தல்
சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 231 பந்துகளில் இரட்டை சதமடித்து அசத்தினார்.
18 Feb 2024 7:45 AM GMTராஜ்கோட் டெஸ்ட்: மீண்டும் அணிக்கு திரும்பினார் அஸ்வின்
அஸ்வின் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார் என பி.சி.சி.ஐ. அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
18 Feb 2024 5:28 AM GMTஇந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 319 ரன்களுக்கு ஆல் அவுட்
126 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.
17 Feb 2024 7:52 AM GMT92 ஆண்டு கால வரலாற்றை மாற்றிய நியூசிலாந்து
நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா இடையே 1932 முதல் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
16 Feb 2024 2:46 PM GMTஇங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி 445 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
16 Feb 2024 8:22 AM GMT3வது டெஸ்ட்: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாற்றம்..
தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா , ஜெய்ஸ்வால் களமிறங்கினர்
15 Feb 2024 5:02 AM GMTஇங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் : டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்
15 Feb 2024 3:40 AM GMTதொடரில் முன்னிலை பெறுமா இந்தியா? இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
நடப்பு தொடரில் முதல்முறையாக இங்கிலாந்து 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாட உள்ளது.
15 Feb 2024 1:17 AM GMTஇங்கிலாந்தை தோற்கடிப்பது கடினம் அல்ல - ஜடேஜா
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி இன்று ராஜ்கோட்டில் தொடங்குகிறது
15 Feb 2024 1:15 AM GMT