கவாஜா அபார பேட்டிங்: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 480 ரன்கள் குவித்து ஆல் அவுட்

கவாஜா அபார பேட்டிங்: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 480 ரன்கள் குவித்து ஆல் அவுட்

ஆஸ்திரேலிய அணி 167.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 480 ரன்கள் குவித்தது.
10 March 2023 10:40 AM GMT
கடைசி டெஸ்ட்: 2ம் நாள் தேநீர் இடைவேளை வரை 409 ரன்கள் குவித்து வலுவான நிலையில் ஆஸி. அணி

கடைசி டெஸ்ட்: 2ம் நாள் தேநீர் இடைவேளை வரை 409 ரன்கள் குவித்து வலுவான நிலையில் ஆஸி. அணி

ஆஸ்திரேலிய அணி 2ம் நாள் தேநீர் இடைவேளை வரை 146 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 409 ரன்கள் எடுத்துள்ளது.
10 March 2023 9:07 AM GMT
கடைசி டெஸ்ட்: கவாஜா சதம்... முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸி. அணி 255-4

கடைசி டெஸ்ட்: கவாஜா சதம்... முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸி. அணி 255-4

முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்துள்ளது.
9 March 2023 11:10 AM GMT
கடைசி டெஸ்ட்: முதல் நாள் தேநீர் இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 149-2

கடைசி டெஸ்ட்: முதல் நாள் தேநீர் இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 149-2

ஆஸ்திரேலிய அணி முதல் நாள் தேநீர் இடைவேளை வரை 62 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்துள்ளது.
9 March 2023 8:59 AM GMT
இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் மோசமான ஆடுகளங்கள் பயன்படுத்தப்பட்டது - மார்க் டெய்லர்

'இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் மோசமான ஆடுகளங்கள் பயன்படுத்தப்பட்டது' - மார்க் டெய்லர்

இந்தூர் ஆடுகளம் மிகவும் மோசமானது என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மார்க் டெய்லர் குற்றம் சாட்டியுள்ளார்.
4 March 2023 9:30 PM GMT
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட்; 3-வது நாளில் தென்ஆப்பிரிக்கா வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட்; 3-வது நாளில் தென்ஆப்பிரிக்கா வெற்றி

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி 3-வது நாளிலேயே அபார வெற்றி பெற்றது.
2 March 2023 10:00 PM GMT
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்; முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென்ஆப்பிரிக்கா 314 ரன்கள் சேர்ப்பு

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்; முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென்ஆப்பிரிக்கா 314 ரன்கள் சேர்ப்பு

ஆட்ட நேர முடிவில் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 82 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 314 ரன்கள் சேர்த்துள்ளது.
28 Feb 2023 10:36 PM GMT
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : பாலோ ஆன் பெற்ற நியூசிலாந்து 2வது இன்னிங்சில் ஆட்டநேர முடிவில் 202/3

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : பாலோ ஆன் பெற்ற நியூசிலாந்து 2வது இன்னிங்சில் ஆட்டநேர முடிவில் 202/3

நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட 24 ரன்கள் பின்தங்கி உள்ளது.
26 Feb 2023 10:41 AM GMT
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 4-0 என்ற கணக்கில் வெற்றி பெறும்  - கங்குலி கணிப்பு

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 4-0 என்ற கணக்கில் வெற்றி பெறும் - கங்குலி கணிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 4-0 என்ற கணக்கில் வெற்றி பெறும் என்று சவுரவ் கங்குலி கணித்துள்ளார்.
26 Feb 2023 9:46 AM GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்ட்: இந்திய அணியில் மாற்றமில்லை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்ட்: இந்திய அணியில் மாற்றமில்லை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
19 Feb 2023 8:15 PM GMT
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் - இங்கிலாந்து அபார வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் - இங்கிலாந்து அபார வெற்றி

இங்கிலாந்து அணி 267 ரன்கள் வித்த்தியாசத்தில் வெற்றி பெற்றது.
19 Feb 2023 9:26 AM GMT
டெல்லி டெஸ்ட்: 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷமி - முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 263-க்கு ஆல் ஆவுட்

டெல்லி டெஸ்ட்: 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷமி - முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 263-க்கு ஆல் ஆவுட்

முதல் இன்னிங்ஸ் முடியில் ஆஸ்திரேலிய அணி 78.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 263 ரன்கள் எடுத்துள்ளது.
17 Feb 2023 11:15 AM GMT